கோம்பை -க்காக தமிழ்இல் உள்ள முக்கிய விளக்கங்கள்:

கோம்பை1கோம்பை2

கோம்பை1

பெயர்ச்சொல்

  • 1

    கரிய உறுதியான தாடைகளையும் நீண்ட காதுகளையும் கொண்ட, காவலுக்காகவும் வேட்டைக்காகவும் பயன்படுத்தப்படும், தமிழ்நாட்டைச் சேர்ந்த (பெரும்பாலும் பழுப்பு நிறத்தில் இருக்கும்) நாய்.

கோம்பை -க்காக தமிழ்இல் உள்ள முக்கிய விளக்கங்கள்:

கோம்பை1கோம்பை2

கோம்பை2

பெயர்ச்சொல்

இலங்கைத் தமிழ் வழக்கு
  • 1

    இலங்கைத் தமிழ் வழக்கு நுங்கு நீக்கிய பனங்காய்.