தமிழ் கோரல் யின் அர்த்தம்

கோரல்

பெயர்ச்சொல்

இலங்கைத் தமிழ் வழக்கு
  • 1

    இலங்கைத் தமிழ் வழக்கு அதிகாரபூர்வமாக அனுமதி கேட்டு ஒருவர் செய்துகொள்ளும் விண்ணப்பம்.

    ‘கோரல் மனுக்கள் யாவும் உதவிப் பதிவாளர் அலுவலக முகவரிக்கு அனுப்பப்பட வேண்டும்’