கோர்வை -க்காக தமிழ்இல் உள்ள முக்கிய விளக்கங்கள்:

கோர்வை1கோர்வை2கோர்வை3

கோர்வை1

பெயர்ச்சொல்

கோர்வை -க்காக தமிழ்இல் உள்ள முக்கிய விளக்கங்கள்:

கோர்வை1கோர்வை2கோர்வை3

கோர்வை2

பெயர்ச்சொல்

இசைத்துறை
  • 1

    இசைத்துறை
    ஸ்வர அமைப்பின் அல்லது சொற்கட்டு அமைப்பின் முடிவில் வரும் தொடர்.

கோர்வை -க்காக தமிழ்இல் உள்ள முக்கிய விளக்கங்கள்:

கோர்வை1கோர்வை2கோர்வை3

கோர்வை3

பெயர்ச்சொல்

  • 1

    கரை, முந்தானை போன்றவற்றை முன்பாகவே தனியாகத் தயாரித்து அவற்றைச் சேலையில் கோத்து நெய்வது.