தமிழ் கோரி யின் அர்த்தம்

கோரி

பெயர்ச்சொல்

இஸ்லாமிய வழக்கு
  • 1

    இஸ்லாமிய வழக்கு
    இறந்தவரைப் புதைத்து அதன்மேல் எழுப்பப்படும் (இஸ்லாமியரின்) சமாதி.