தமிழ் கோரை யின் அர்த்தம்

கோரை

பெயர்ச்சொல்

  • 1

    மணற்பாங்கான இடங்களிலும் நீர்நிலைகளின் கரைகளிலும் உயர்ந்து வளர்ந்திருக்கும் (பாய் பின்னப் பயன்படும்) நீண்ட மெல்லிய பச்சை நிறத் தண்டைக் கொண்ட ஒரு வகைச் செடி.