தமிழ் கோலா யின் அர்த்தம்

கோலா

பெயர்ச்சொல்

  • 1

    நீர்ப் பரப்பிலிருந்து மேலே துள்ளிப் பாயும், பறக்கக்கூடிய, இறகு போன்ற மார்புத் துடுப்புகள் கொண்ட (உணவாகும்) ஒரு வகைக் கடல் மீன்.