தமிழ் கோலியள்ளு யின் அர்த்தம்

கோலியள்ளு

வினைச்சொல்-அள்ள, -அள்ளி

இலங்கைத் தமிழ் வழக்கு
  • 1

    இலங்கைத் தமிழ் வழக்கு (ஒன்றை) குவித்து அள்ளுதல்.

    ‘முற்றத்தில் காயப் போட்ட நெல்லைக் கோலியள்ளு’