தமிழ் கோள்மூட்டு யின் அர்த்தம்

கோள்மூட்டு

வினைச்சொல்-மூட்ட, -மூட்டி

  • 1

    (ஒருவரைப் பற்றி) தவறாக (மற்றவரிடம்) கூறுதல்; (இருவரிடையே) மனத்தாங்கல் ஏற்படும்படி செய்தல்.

    ‘நீதானே என்னைப் பற்றி அவனிடம் கோள்மூட்டினாய்?’