தமிழ் கோழித்தூக்கம் யின் அர்த்தம்

கோழித்தூக்கம்

பெயர்ச்சொல்

  • 1

    (வழக்கமாகத் தூங்குவது போல் அல்லாமல்) குறைந்த நேரமே தூங்கும் தூக்கம்/(தொடர்ச்சியாக இல்லாமல்) விட்டுவிட்டுத் தூங்கும் தூக்கம்.

    ‘மதியச் சாப்பாட்டுக்குப் பிறகு ஒரு கோழித்தூக்கம் போடுவது அவர் வழக்கம்’
    ‘மீனவர்கள் முன்னிரவில் படுத்துக் கொஞ்சம் கோழித்தூக்கம் போட்டுவிட்டுப் பின்னிரவில் கடலுக்குச் செல்வது வழக்கம்’
    ‘வயதாகிவிட்டதால் இரவு முழுதும் கோழித்தூக்கம்தான்’