தமிழ் கோழி முட்டை யின் அர்த்தம்

கோழி முட்டை

பெயர்ச்சொல்

பேச்சு வழக்கு
  • 1

    பேச்சு வழக்கு (பெரும்பாலும் தேர்வில் ஒருவர் வாங்கும் மதிப்பெண்களைக் குறித்துக் கேலியாகச் சொல்லும்போது) பூஜ்யம்.

    ‘படிக்க வேண்டிய நேரத்தில் படிக்காமல் ஊரைச் சுற்றிக்கொண்டிருந்தால் பரீட்சையில் கோழி முட்டைதான் வாங்குவாய்’