தமிழ் கோஷம் யின் அர்த்தம்

கோஷம்

பெயர்ச்சொல்

  • 1

    (போராட்டம், ஊர்வலம் போன்றவற்றில்) உரத்த குரலில் எழுப்பப்படும் அல்லது எல்லோருக்கும் தெரிவிக்கும் வகையில் எழுதப்படும் வாசகம்.

    ‘கல்லூரி மாணவர்கள் ‘பேருந்துக் கட்டணத்தை உயர்த்தாதே’ என்று கோஷம் போட்டார்கள்’
    ‘‘வீட்டுக்கு ஒரு மரம் வளர்ப்போம்’ என்ற கோஷம் கண்ணில் பட்டது’