தமிழ் கோஷா யின் அர்த்தம்

கோஷா

பெயர்ச்சொல்

இஸ்லாமிய வழக்கு
  • 1

    இஸ்லாமிய வழக்கு
    நெருங்கிய உறவினர்கள் தவிரப் பிற ஆண்கள் தங்களைப் பார்க்காதவாறு உடலை இஸ்லாமியப் பெண்கள் மறைத்துக்கொள்ளும் முறை.