தமிழ் கைக்குழந்தை யின் அர்த்தம்

கைக்குழந்தை

பெயர்ச்சொல்

  • 1

    (கையில் தூக்கிச்செல்ல வேண்டியதாக இருக்கும்) சிறு குழந்தை.

    ‘கைக்குழந்தையை வைத்துக்கொண்டு சமையல் செய்வது சிரமம்’