தமிழ் கைகட்டி யின் அர்த்தம்

கைகட்டி

வினையடை

  • 1

    மிகவும் பணிந்து.

    ‘சில மன்னர்கள் ஆங்கிலேயர்களுக்குக் கைகட்டிச் சேவகம்புரிந்தனர்’
    ‘நான் கைகட்டி யாருக்கும் பதில் சொல்ல வேண்டும் என்கிற அவசியம் கிடையாது’