தமிழ் கைகண்ட யின் அர்த்தம்

கைகண்ட

பெயரடை

  • 1

    பலன்தருவது என்று அனுபவத்தில் கண்டறிந்த.

    ‘‘மஞ்சள்காமாலைக்குக் கைகண்ட மருந்து கீழாநெல்லி’ என்றாள் பாட்டி’