தமிழ் கைகழுவு யின் அர்த்தம்

கைகழுவு

வினைச்சொல்-கழுவ, -கழுவி

  • 1

    (வேண்டாத அல்லது முடியாத நிலையில் ஒன்றை அல்லது ஒருவரை) கைவிடுதல்; விட்டுவிடுதல்; ஒதுங்கிக்கொள்ளுதல்.

    ‘அவனைப் பிடிக்கவில்லை என்றால் கைகழுவ வேண்டியதுதானே!’
    ‘பணம் தருவதாகச் சொல்லிவிட்டுக் கடைசி நிமிஷத்தில் கைகழுவப் பார்க்கிறார்’