தமிழ் கைகுலுக்கு யின் அர்த்தம்

கைகுலுக்கு

வினைச்சொல்-குலுக்க, -குலுக்கி

  • 1

    (வரவேற்பு, மகிழ்ச்சி, வாழ்த்து முதலியவற்றைத் தெரிவிக்கும் அடையாளமாக) கையை இறுகப் பற்றி ஆட்டுதல்.

    ‘அவரைக் கைகுலுக்கி வரவேற்றேன்’