தமிழ் கைகூடு யின் அர்த்தம்

கைகூடு

வினைச்சொல்கைகூட, கைகூடி

  • 1

    (ஒருவர் மேற்கொண்ட செயல், நினைத்த எண்ணம் முதலியன) வெற்றிகரமாக நிறைவேறுதல்; நல்லபடியாக முடிதல்; சித்தியாதல்.

    ‘போன காரியம் கைகூடிற்றா?’
    ‘தத்துவம் படிக்க வேண்டும் என்று நினைத்தேன். ஆனால் அந்த எண்ணம் கைகூடவில்லை’