தமிழ் கைச்சுத்தம் யின் அர்த்தம்

கைச்சுத்தம்

பெயர்ச்சொல்

  • 1

    (திருடுதல், லஞ்சம் வாங்குதல் முதலிய செயல்களில் ஈடுபடாத) நாணயம்; நேர்மையான குணம்.

    ‘அவரை யாரும் சந்தேகப்பட முடியாது. அவர் கைச்சுத்தம் உடையவர்’