தமிழ் கைதட்டல் யின் அர்த்தம்

கைதட்டல்

பெயர்ச்சொல்

  • 1

    பாராட்டும் விதத்தில் இரு கைகளையும் தட்டி எழுப்பும் ஒலி; கரகோஷம்.

    ‘தலைவர் பேசி முடித்ததும் கைதட்டல் வானைப் பிளந்தது’