தமிழ் கைத்தறி யின் அர்த்தம்

கைத்தறி

பெயர்ச்சொல்

  • 1

    கையால் இயக்கப்படும் தறி.

    ‘கைத்தறி ஆடைகள்’
    ‘கைத்தறி நெசவாளர்கள்’
    ‘கைத்தறித் தொழில்’