தமிழ் கைத்தாங்கலாக யின் அர்த்தம்

கைத்தாங்கலாக

வினையடை

  • 1

    (நடக்க முடியாத நிலையில் இருப்பவரை) கீழே விழாத வகையில் ஆதரவாகத் தாங்கிப்பிடித்து.

    ‘அடிபட்டுக் கீழே விழுந்தவரைக் கைத்தாங்கலாக அழைத்துப் போய் வண்டியில் ஏற்றினார்கள்’