தமிழ் கைநிறைய யின் அர்த்தம்

கைநிறைய

வினையடை

  • 1

    (வருமானம், சம்பளம் ஆகியவற்றைக் குறிக்கும்போது) போதுமான அளவுக்கும் அதிகமாக; கணிசமாக.

    ‘கைநிறைய சம்பளம் வாங்கும் மாப்பிள்ளை’
    ‘கைநிறையச் சம்பாதிக்கும்போது உனக்கு என்ன கஷ்டம்?’