தமிழ் கைப்பால் யின் அர்த்தம்

கைப்பால்

பெயர்ச்சொல்

  • 1

    பால் வாங்குபவரின் வீட்டுக்கு மாட்டைக் கொண்டுவந்து கறக்காமல் முன்பே கறந்து கொண்டுவந்த பால்.

    ‘அதிகமாகத் தண்ணீர் கலப்பார்கள் என்பதால் நாங்கள் கைப்பால் வாங்குவதில்லை என்றார் அவர்’