தமிழ் கைப்பிரதி யின் அர்த்தம்

கைப்பிரதி

பெயர்ச்சொல்

  • 1

    (ஓலைச் சுவடியில் உள்ளதைப் பார்த்து) தாளில் எழுதிவைத்த நகல்.

  • 2

    கையெழுத்துப் பிரதி.

    ‘தட்டச்சுசெய்து வந்ததையும் நாவலின் கைப்பிரதியையும் ஒப்பிட்டுப் பார்த்துக்கொண்டிருக்கிறேன்’