தமிழ் கைபார் யின் அர்த்தம்

கைபார்

வினைச்சொல்-பார்க்க, -பார்த்து

 • 1

  கைரேகை பார்த்துப் பலன் சொல்லுதல்.

  ‘கைபார்க்க ஐந்து ரூபாய் கட்டணம்’
  ‘எனக்கு வெளிநாட்டுப் பயணம் உண்டு என்று கைபார்த்துச் சொன்னார்’

 • 2

  நாடி பார்த்தல்.

தமிழ் கைபார் யின் அர்த்தம்

கைபார்

வினைச்சொல்-பார்க்க, -பார்த்து

வட்டார வழக்கு
 • 1

  வட்டார வழக்கு (வேண்டாதவற்றை) நீக்குதல் அல்லது நீக்கிச் சுத்தம்செய்தல்.

  ‘பெட்டியில் இருப்பதைக் கைபார்த்துவிட்டால் தேவலாம்’
  ‘இந்த அரிசியைக் கொஞ்சம் கைபார்த்துக் கொடு’