தமிழ் கைமீறு யின் அர்த்தம்

கைமீறு

வினைச்சொல்-மீற, -மீறி

  • 1

    (காரியம், பிரச்சினை முதலியவை) கட்டுப்பாட்டுக்கு உட்படாத அல்லது சமாளிக்க முடியாத நிலையை அடைதல்.

    ‘வீட்டுப் பிரச்சினை கைமீறிப் போய்விடுமோ என்று நான் பயப்படுகிறேன்’