தமிழ் கையடித்துக் கொடு யின் அர்த்தம்

கையடித்துக் கொடு

வினைச்சொல்கொடுக்க, கொடுத்து

  • 1

    (ஒன்றைச் செய்வதாக) வாக்குறுதி அளித்தல்; சத்தியம் செய்துதருதல்.

    ‘தெரிந்தவரிடம் சொல்லி வேலை வாங்கித் தருகிறேன் என்று சொல்லத்தான் முடியும்; கையடித்துக் கொடுக்கவா முடியும்?’
    ‘என்னால் முடிந்ததைத் திருமணத்திற்குச் செய்கிறேன் என்று சொன்னது உண்மைதான். அதற்காகக் கையடித்துக் கொடுத்ததுபோல் எங்கே பணம் என்கிறாயே?’