தமிழ் கையறுநிலை யின் அர்த்தம்

கையறுநிலை

பெயர்ச்சொல்

உயர் வழக்கு
  • 1

    உயர் வழக்கு வருந்திச் செயலற்று இருக்கும் நிலை.

    ‘இராமனைக் காட்டுக்கு அனுப்பிவிட்டுக் கையறுநிலையில் தவித்த தசரதன்’
    ‘கையறுநிலையைப் பற்றிய சங்கப் பாடல்கள் உள்ளத்தை உருக்கக் கூடியவை’