தமிழ் கையும்களவுமாக யின் அர்த்தம்

கையும்களவுமாக

வினையடை

  • 1

    குற்றம் அல்லது தவறு செய்யும் அதே நேரத்தில்.

    ‘தேங்காய் திருடியவன் கையும்களவுமாக மாட்டிக்கொண்டான்’
    ‘லஞ்சம் வாங்கும்போது கையும்களவுமாகப் பிடிபட்டார்’