தமிழ் கையெழுத்தாகு யின் அர்த்தம்

கையெழுத்தாகு

வினைச்சொல்-ஆக, -ஆகி

  • 1

    (ஒப்பந்தம் முதலியவை அங்கீகரிக்கப்பட்டதற்கு அடையாளமாக அவற்றில்) கையெழுத்திடப்படுதல்.

    ‘ஒப்பந்தம் கையெழுத்தாகி நாற்பத்தெட்டு மணி நேரத்தில் போர்நிறுத்தம் அமலுக்கு வந்தது’