தமிழ் கையெழுத்து யின் அர்த்தம்
கையெழுத்து
பெயர்ச்சொல்
- 1
தன் அடையாளமாக ஒருவர் ஒரே மாதிரி எழுதும் தன் பெயர்.
‘கடிதத்தில் கையெழுத்துப் போட்டிருப்பது யார்?’ - 2
(ஒருவர்) தான் அறிந்த மொழியைக் கையால் எழுதும் விதம்.
‘அவனுடைய கையெழுத்து குண்டுகுண்டாகப் பார்க்க அழகாக இருக்கும்’