தமிழ் கையெழுத்துப் பிரதி யின் அர்த்தம்

கையெழுத்துப் பிரதி

பெயர்ச்சொல்

  • 1

    (கதை, கவிதை, கட்டுரை முதலியவற்றைக் குறிக்கும்போது) ஒருவர் கையால் எழுதித் தயாரித்தது.

    ‘கையெழுத்துப் பிரதியைத் தட்டச்சுசெய்து பத்திரிகைக்கு அனுப்ப வேண்டும்’