தமிழ் கைலி யின் அர்த்தம்

கைலி

பெயர்ச்சொல்

  • 1

    (பெரும்பாலும் பூவோ கட்டமோ போட்ட) இரு ஓரங்களும் சேர்த்துத் தைக்கப்பட்ட, வேட்டியை ஒத்த, ஆண்கள் அணியும் உடை.