தமிழ் கைவண்டி யின் அர்த்தம்

கைவண்டி

பெயர்ச்சொல்

  • 1

    (சரக்குகள் ஏற்றிச்செல்லப் பயன்படும்) கையால் இழுத்துச்செல்லும் இரு சக்கர வண்டி.