தமிழ் கைவந்த கலை யின் அர்த்தம்
கைவந்த கலை
பெயர்ச்சொல்
- 1
(ஒருவருக்கு இருக்கும் திறமை காரணமாக) மிகவும் எளிதாகச் செய்யக்கூடியது.
‘பேச்சால் பிறரை மயக்கிவிடுவது அவனுக்குக் கைவந்த கலை’‘காக்காய் பிடிப்பது உனக்குக் கைவந்த கலைதானே?’
(ஒருவருக்கு இருக்கும் திறமை காரணமாக) மிகவும் எளிதாகச் செய்யக்கூடியது.