தமிழ் கை அரி யின் அர்த்தம்

கை அரி

வினைச்சொல்அரிக்க, அரித்து

  • 1

    (முறையற்ற வழியில்) பிறர் பொருளை எடுத்துக்கொள்ளும் உணர்வு ஏற்படுதல்.

    ‘அவனுக்குத் திருடும் பழக்கம் இருக்கிறது என்று தெரிந்தும் இப்படி நகையை வெளியில் வைத்தால் அவனுக்குக் கை அரிக்காமல் இருக்குமா?’