தமிழ் கொலுசு யின் அர்த்தம்

கொலுசு

பெயர்ச்சொல்

  • 1

    பெரும்பாலும் வெள்ளியால் சிறுசிறு மணிகள் தொங்குமாறு செய்யப்பட்டு (பெண்கள்) கணுக்காலில் அணியும் நகை.