தமிழ் கொல்லைக்குப்போ யின் அர்த்தம்

கொல்லைக்குப்போ

வினைச்சொல்-போக, -போய்

வட்டார வழக்கு
  • 1

    வட்டார வழக்கு மலங்கழித்தல்; மலங்கழிக்கச் செல்லுதல்.

    ‘குழந்தை தொட்டிலிலேயே கொல்லைக்குப்போய்விட்டது’