தமிழ் கொள்ளளவு யின் அர்த்தம்

கொள்ளளவு

பெயர்ச்சொல்

  • 1

    (பாத்திரம், தொட்டி, நீர்த்தேக்கம் முதலியவற்றில்) அதிகபட்சமாக உள்ளே நிரம்பும் அல்லது பிடிக்கக்கூடிய அளவு.

    ‘பத்தாயிரம் லிட்டர் கொள்ளளவு கொண்ட நீர்த் தொட்டி’
    ‘இந்த ஏரியின் கொள்ளளவு இருபது லட்சம் கன அடி’