தமிழ் கொழுகொம்பு யின் அர்த்தம்

கொழுகொம்பு

பெயர்ச்சொல்

  • 1

    (அவரை, வெற்றிலை முதலியவற்றின்) கொடி படர்வதற்கான கம்பு அல்லது கிளை.

    உரு வழக்கு ‘வாழ்க்கையில் முன்னேறுவதற்கு ஒரு கொழுகொம்பு கிடைத்தது’