சீக்காய் -க்காக தமிழ்

இல் உள்ள முக்கிய விளக்கங்கள் : சீக்காய்1சீக்காய்2

சீக்காய்1

பெயர்ச்சொல்

இலங்கைத் தமிழ் வழக்கு
 • 1

  இலங்கைத் தமிழ் வழக்கு முற்றிய நுங்கு.

  ‘கண்டபடி சீக்காயைத் தின்னாதே, வயிற்றுக்குத்து வரும்’
  ‘வெட்டிய நுங்குக் குலையெல்லாம் சீக்காயாகப் போய்விட்டது’

சீக்காய் -க்காக தமிழ்

இல் உள்ள முக்கிய விளக்கங்கள் : சீக்காய்1சீக்காய்2

சீக்காய்2

பெயர்ச்சொல்

இலங்கைத் தமிழ் வழக்கு
 • 1

  இலங்கைத் தமிழ் வழக்கு சீழ்க்கை; சீட்டி.

  ‘சினிமாக் கொட்டகையில் சீக்காய்ச் சத்தம் கேட்டது’
  ‘பெரியவர்கள் இருக்கும்போது சீக்காய் அடிக்கக் கூடாது’
  ‘காவாலிபோல் எந்த நேரமும் சீக்காய் அடித்துக்கொண்டு இருக்காதே’