தமிழ் சகட்டுமேனிக்கு யின் அர்த்தம்

சகட்டுமேனிக்கு

வினையடை

பேச்சு வழக்கு
  • 1

    பேச்சு வழக்கு எந்த வித வித்தியாசமும் பார்க்காமல்; பாகுபாடு இல்லாமல்.

    ‘தீபாவளிக்கு வந்த எல்லாப் படங்களையும் சகட்டுமேனிக்குப் பார்த்துவிட்டான்’
    ‘கதையை முழுதும் படிக்காமல் இப்படிச் சகட்டுமேனிக்கு விமர்சனம் செய்யாதே!’