தமிழ் சகஸ்ரநாமம் யின் அர்த்தம்

சகஸ்ரநாமம்

பெயர்ச்சொல்

  • 1

    (வழிபாட்டின்போது கூறும்) கடவுளின் ஆயிரம் பெயர்கள்.

    ‘விஷ்ணு சகஸ்ரநாமம்’
    ‘கணபதி சகஸ்ரநாமம்’