சகாயம்-க்காக தமிழ்

இல் உள்ள முக்கிய விளக்கங்கள் : சகாயம்1சகாயம்2

சகாயம்1

பெயர்ச்சொல்

  • 1

    உதவி; உபகாரம்.

    ‘வியாபாரம் செய்வோருக்கு நன்மையும் சகாயமும் கிடைக்கும் என்று ராசிபலனில் இருந்தது’
    ‘உனக்குத் தேவனின் சகாயம் கிட்டும்’

சகாயம்-க்காக தமிழ்

இல் உள்ள முக்கிய விளக்கங்கள் : சகாயம்1சகாயம்2

சகாயம்2

பெயர்ச்சொல்

அருகிவரும் வழக்கு
  • 1

    அருகிவரும் வழக்கு (விலை) மலிவு.

    ‘நல்ல மாடு; விலையும் சகாயம், வாங்கிவிடலாம்’
    ‘கோடை மாதங்களில் புளி சகாயமாகக் கிடைக்கும்’