தமிழ் சங்கக் கடை யின் அர்த்தம்

சங்கக் கடை

பெயர்ச்சொல்

இலங்கைத் தமிழ் வழக்கு
  • 1

    இலங்கைத் தமிழ் வழக்கு (அரசின்) நியாய விலைக் கடை.

    ‘சங்கக் கடையில் மண்ணெண்ணெயைப் பொதுக்கிவிட்டார்கள்’
    ‘சங்கக் கடையில் தந்த நெல்லெல்லாம் ஒரே சப்பியாகக் கிடக்கிறது’
    ‘சங்கக் கடையில் உலர் உணவு அட்டைக்குப் பால்மாவு வாங்கலாம்’