தமிழ் சங்கமி யின் அர்த்தம்

சங்கமி

வினைச்சொல்சங்கமிக்க, சங்கமித்து

அருகிவரும் வழக்கு
  • 1

    அருகிவரும் வழக்கு சங்கமமாதல்.

    ‘மூன்று கடல்கள் சங்கமிக்கும் இடம் கன்னியாகுமரி’
    உரு வழக்கு ‘ஒத்த மனங்கள் சங்கமித்தன’