தமிழ் சங்கிலி யின் அர்த்தம்

சங்கிலி

பெயர்ச்சொல்

 • 1

  ஒன்றோடு ஒன்று இணைந்த உலோக வளையங்களால் உருவாக்கப்பட்ட தொடர்.

  ‘கைதியின் கைகால்களைச் சங்கிலியால் இணைத்திருந்தார்கள்’
  ‘ஊஞ்சல் சங்கிலி’
  உரு வழக்கு ‘சமூகச் சங்கிலியில் ஒவ்வொரு மனிதனும் ஒவ்வொரு கண்ணி’

 • 2

  வளையம், கண்ணி போன்ற வடிவங்களால் செய்யப்பட்ட தங்கம் அல்லது வெள்ளியால் ஆன கழுத்தில் அணியும் நகை.

  ‘குழந்தையின் கழுத்தில் இருந்த தங்கச் சங்கிலி எங்கே?’

 • 3