தமிழ் சங்கிலிக்குண்டு எறிதல் யின் அர்த்தம்

சங்கிலிக்குண்டு எறிதல்

பெயர்ச்சொல்

  • 1

    சங்கிலியுடன் இணைக்கப்பட்டிருக்கும் இரும்புக் குண்டை அதிக தூரம் எறியும் தடகளப் போட்டி.