தமிழ் சங்கு புஷ்பம் யின் அர்த்தம்

சங்கு புஷ்பம்

பெயர்ச்சொல்

  • 1

    சங்கு போன்ற வடிவத்தில் இருக்கும் வெள்ளை அல்லது நீல நிறப் பூ/அந்தப் பூப் பூக்கும் கொடி.